ஓடு வெடிக்காமல் முட்டையை வேகவைக்க டிப்ஸ் இதோ!



முட்டையை வேக வைக்கும் தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்க்கலாம்



அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்கலாம்



நீருடன் 1 ஸ்பூன் கல் உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைக்கலாம்



நீரில் 1 ஸ்பூன் கல் உப்பு 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து வேக வைக்கலாம்



தண்ணீரில் முட்டையுடன் வெங்காய தோல் சேர்த்து வேக வைக்கலாம்



முட்டையுடன் இதையெல்லாம் சேர்த்து வேக வைத்தால் விரிசல் விடாது