உங்கள் குழந்தைக்கு செஸ் விளையாட சொல்லி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்! படைப்பாற்றல் திறன் அதிகரிக்க உதவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பொறுமையாக இருக்க கற்று கொள்வார்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் கவனித்தல் திறனை மேம்படுத்த உதவும் பிரச்சினைகளை தீர்கும் திறனை பெறுவார்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அதனால் உங்கள் குழந்தைக்கு சின்ன வயதில் இருந்தே செஸ் விளையாட சொல்லி கொடுங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் குழந்தையுடன் சேர்ந்து செஸ் விளையாடுங்கள்