கர்ப்பிணிகள் மென்மையான இசை கேட்பதால் கிடைக்கு நன்மைகள்! கர்ப்பிணிகள் இசை கேட்பதால் எண்டோர்பின் சுரப்பு அதிகரிக்க செய்யும் கவன சிதறல் மற்றும் வலியை குறைக்கவும் உதவும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது தூக்கத்தை மேம்படுத்த உதவும் மனச்சோர்வை போக்க உதவும் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த அழுத்தம் குறைய இசை உதவும் வேகமான இசையை கேட்கும் போது இதயத்துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் மென்மையான இசையை கேட்பது நல்லது கர்ப்பிணிகள் ஓய்வெடுக்கும் போதோ தூங்கும் முன்னோ இசை கேட்பது தாய், சேய் இருவருக்கும் நல்லது