சப்பாத்தி சூடாக சாப்பிட்டால் தான் மிருதுவாக இருக்கும் சப்பாத்தி வறண்டு காய்ந்து விட்டால் அதை சாப்பிடுவது மிக கடினம் வறண்ட சப்பாத்தியை மீண்டும் புதிதாக சுட்டது போல் மாற்றலாம் சப்பாத்திகளை இட்லி குண்டானில் வைத்து அவித்து எடுக்கலாம் 5 -லிருந்து 8 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் போதும் வறண்ட சப்பாத்தி சாஃப்டாக மாறி விடும் இப்போ சப்பாத்தி நாம் முதலில் சுட்டதை விட மிருதுவாக இருக்கும்