வீடுகளில் துர்நாற்றம் வீசுவது நல்லதல்ல. இது எதிர்மறையான ஆற்றல்களை கொண்டு வரும் வீட்டை வாசனையாக வைத்துக்கொள்ள டிப்ஸ் இதோ.. வாசனை ஊதுபத்தி, சாம்பிராணிகளை ஏற்றி வைக்கலாம் பேக்கிங் சோடாவை கார்பெட்டில் தூவவும் வீட்டில் செடி வளர்த்தால் நல்ல காற்றும் மணமும் வீசும் மயக்கம் வரும் அளவுக்கு ஸ்ட்ராங்கான நறுமணமூட்டிகளை பயன்படுத்த வேண்டாம் மல்லிகை, யூகலிப்டஸ், மஸ்க், புதினா ஆகிய நறுமணங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன வாசலில் குவிந்திருக்கும் காலணிகளால் துர்நாற்றம் வீசலாம் இந்த காலணிகளின் மீது ட்ரை ஷாம்புவை பயன்படுத்தலாம் இப்படி செய்தால் உங்கள் வீடு, நிம்மதியான உணர்வை கொடுக்கும்