குளிர்காலம் வந்துவிட்டால் எங்கும் கொசுக்கள் இருக்கும்



உங்கள் வீட்டில் கொசுக்கள் தங்காமல் இருக்க இவையெல்லாம் செய்யுங்கள்..!



அவற்றால் பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது



மாலை நேரத்தில் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்காதீர்கள்



மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கலாம்



பூண்டை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தெளிக்கலாம்



சோப் பௌடரை தண்ணீரில் கலந்து வீட்டின் ஒரு ஓரத்தில் வைக்கலாம்



எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்தி வைக்கலாம்



வீட்டை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள்



புதினா, துளசி போன்ற செடிகளை வீட்டில் வளர்க்கலாம்