பித்த வெடிப்பு என்பது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினை ஆகும்



உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில் இருக்கின்றன



உடல் அழகைப் பராமரிப்பது போல் பாதத்தின் அழகையும் பராமரிக்க வேண்டும்



கல் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்த அந்த நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்கலாம்



மருதாணி இலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து பித்த வெடிப்பு இருக்கும் பகுதியில் அப்ளை செய்யுங்கள்



தினமும் ஆயில் மசாஜ் செய்யலாம்



ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை பயன்படுத்தலாம்



வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவலாம்



தினமும் குளிக்கும்போது கால் பாதங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும்



பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்