ரொமாண்டிக்கான மழைக்காலம் அனைவருக்கும் பிடிக்கும்



ஆனால், அளவை மீறினால் சளிப்பு வந்துவிடும்



சாலைகளில் நடக்கமுடியாது. ஆபத்தான நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்



நச நச மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் இதோ!



அலுவலகம் செல்பவர்கள், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும்



கார், பைக்கிற்கு பதிலாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது



வண்டியில் செல்பவர்கள் டூ பீஸ் ரெயின் கோட் பயன்படுத்தினால்தான் நினையாமல் இருக்க முடியும்



உங்கள் லேப்டாப் சேதம் ஆகாமல் இருக்க, வாட்டர் புருஃப் கவரை பயன்படுத்துங்கள்



மழை நின்ற பின் வண்டி ஓட்டலாம், அதுவும் பொறுமையாக ஓட்ட வேண்டும், அனாவசியமாக வெளியே செல்ல வேண்டாம்



மின்சார கம்பிகளை தொட வேண்டாம், வீட்டின் ஜன்னல்களை ஒழுங்காக மூடி வைக்க வேண்டும்