நித்திய கல்யாணி, சுடுகாட்டு பூ என்று அழைக்கப்படுகிறது



இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்



புற்றுநோய் வராமல் தடுக்கலாம்



சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது



இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வைக்கவும்



தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது புதிய பழச்சாறுடன் கலந்து குடிக்கலாம்



இந்த பூக்களை நன்றாக அலசி கொதிக்க வைத்து குடிக்கலாம்



இந்த பூக்கள் நெடுஞ்சாலைகளில் அதிகம் காணப்படும்



இச்செடியை வேறோடு எடுத்து வந்து வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்



இதன் சுவை கசப்பாகதான் இருக்கும். இருப்பினும், இதை வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்