சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளது



இருப்பினும் இவை உடலின் யூரிக் ஆசிட் லெவலை அதிகரிக்கலாம்



உலர் பழங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்



உலர் திராட்சை யூரிக் ஆசிட் தொடர்பான பிரச்சனைகளை அதிகப்படுத்தலாம்



இனிப்புகளை எடுத்து கொள்வது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்



இவை எடையை அதிகரிக்க செய்யலாம்



பீர் மற்றும் ஒயின் யூரிக் ஆசிட்டின் லெவலை அதிகரிக்க செய்கிறது



நாள்பட்ட மதுப்பழக்கம் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்



டார்க் சாக்லேட் யூரிக் ஆசிட் லெவலை மிதமாக அதிகரிக்க செய்யும்



ஒயிட் சாக்லேட், மில்க் சாக்லேட் எடுத்துக்கொள்ளலாம்