ட்ரெஸ் அணியாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்!



தலையில் இருந்து கால் வரை ரத்தம் சரியாக ஓட அனுமதிக்கிறது



உங்கள் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைக்கும்



அதனால் மன அழுத்தமும் குறைகிறது



நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது



வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது



உங்கள் உடலின் கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது



சொந்தரவு இல்லாமல் நிம்மதியாக தூங்க முடியும்



சரும பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்



சருமம், நன்றாக சுவாசிக்க தொடங்கும்