பாதங்களில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் என்ன ஆகும்? பாதங்களுக்கு ஆயில் மசாஜ் செய்வது மிகவும் நல்லது மன அழுத்தம் கவலையை குறைக்கலாம் மூளையை அமைதி படுத்தலாம் நல்ல தூக்கத்தை பெற உதவும் கால் வலி மற்றும் வீக்கம் சரியாகும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பாத வெடிப்பு பிரச்சனையை சரிசெய்ய உதவும் குறட்டை பிரச்சினையை போக்க உதவலாம்