கொரோனா பெருந்தொற்றின் போது ஊரடங்கு சமயத்தில் டிஜிட்டல் பயன்பாடு அதிகம் ஆனது



நிறைய இளைஞர்கள், குழந்தைகள் கண் பார்வை பிரச்சினையினால் பாதிக்கபடுகின்றனர்



தொடர்ந்து மொபைல் போன், டிவியை பயன்படுத்தக்கூடாது



நீண்ட நேரம் மொபைல் கேம் விளையாடினால் மன உளைச்சல் ஏற்படும் என ஆராட்சியாளர்கள் கூறுகிறார்கள்



இரவில் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் மொபைல் பார்ப்பது கண் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்



மருத்துவர்கள், தினமும் DIGITAL DETOX செய்து கொள்வது நல்லது என கூறுகிறார்கள்



அதன் படி இயற்கையை ரசிக்கலாம், புத்தகம் படிக்கலாம்



20:20:20 விதியை பின்பற்றலாம். இதன்படி, 20 நிமிடம் திரையை பார்த்து கொண்டு இருந்தால் 20 வினாடிகள் ஓய்வு எடுக்க வேண்டும்



அந்த 20 வினாடியில் 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளை பார்க்கலாம்



இதை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை செய்யலாம். இது கண்களுக்கு ஓய்வை கொடுக்கும்