படிக்கும் மாணவர்கள் முதல் பணிபுரிபவர்கள் என எல்லோருக்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது ஒரு சில செயல்கள் நாம் செய்வதன் மூலம் இந்த சிக்கலை நாம் தணிக்கலாம் கலை - நமது மனதுக்கு பிடித்த எதோ ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம் பிளாகிங்- நமக்கு எழுதுவது பிடித்தாக இருந்தால் உணர்ச்சிகள், கவலைகளை இணையத்தில் எழுதலாம் யோகா - ஆரோக்கியமான உடலையும் மனதையும் பெறுவதற்கான வழி என்றால் அது யோகா தான் பொழுதுபோக்கு - வேலையின் நடுவே அவ்வப்போது பொழுதுபோக்குகளில் நேரம் செலவழிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம் உடற் பயிற்சி உடற் பயிற்சி செய்யும் போது கார்டிசோல் ஹார்மோன் சுரக்கும் அது மன அழுத்தத்தை குறைக்கலாம் மற்றவர்களுடன் பேசுதல் - நமக்கு பிடித்த நபர்களுடன் சில நிமிடங்களைச் செலவழித்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம் தியானம் - அனைத்தையும் விட தியானம் செய்வதன் மூலம் மன அமைதியை எளிதில் அடைய முடியும் என கூறுகிறார்கள் இந்த செயல்பாடுகளை நம் வாழ்க்கை முறையில் இணைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை குறைக்கலாம்