சமீபத்தில் புரோட்டீன் பவுடர்கள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் என பல விஷயங்கள் சந்தையில் கிடைக்கின்றன இவகைக்கு மாற்றாக இயற்கையான புரோட்டின் பவுடர் நாம் வீட்டிலேயே செய்யலாம் முதலில், ஒரு கப் மக்கானாவை எடுத்துக்கொள்ள வேண்டும் அதோடு பாதாம், கசகசா, வறுத்த உளுந்து, உலர்ந்த பேரீட்சை, மற்றும் உலர்ந்த இஞ்சி தூள் பாதாம், கசகசா, வறுத்த உளுந்து, உலர்ந்த பேரீட்சை, தால் மிஷ்ரி மற்றும் உலர்ந்த இஞ்சி தூள் தேவைப்படும் இவை அனைத்தையும் வருத்தெடுத்து சூடு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு 30 வினாடிகள் அரைக்கவும் அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும் நீங்கள் இதை பால் அல்லது சூடான நீரில் கலந்து சாப்பிடலாம் இது உங்கள் உடம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து எலும்புகளை ஆரோக்கியமாக உதவலாம் இது உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனத்தை மெதுவாக குறைக்க உதவலாம் ஆயிரக்கணக்கில் செலவழித்து புரோட்டீன் பவுடர் கடையில் வாங்குவதை விட இனி வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாக வாழலாம்