இந்த காலத்தில் இளைஞர்களிடையே மாரடைப்பு போன்ற பிரச்சினை காணப்படுகிறது



உலகளவில் இதய நோயால் பலரும் இறந்துள்ளனர்



மாரடைப்பு ஆபத்தை குறைக்க சில வழிகள் பற்றி பார்க்கலாம்..



ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவும்



முழு தானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன



ஊட்டச்சத்து மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைபடி நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்கவும்



வாரத்தில் 4-5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்யவும்



நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்



மருத்துவரின் ஆலோசனையை அடிக்கடி பெற்றுக்கொள்ள வேண்டும்