ஸ்டீல் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் நச்சுக்கள் தவிர்க்கப்படுகின்றன மலட்டுத்தன்மையை குறைக்க வாய்ப்புள்ளது சுவையை தக்க வைக்கும் வெப்பநிலையை தக்க வைக்கும் உணர்திறன் மிக்கது உள்ளே துரு பிடிக்காது என்பதால் கவலையின்றி பருகலாம் இதில் தண்ணீர் சேமித்து வைப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் அதிக நேரம் சேமித்து வைக்க கூடாது சில நேரங்களில் உலோக சுவை தரும் என்பதை கவனத்தில் கொள்ளவும்