பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்..! பப்பாளி உடல் எடையை குறைக்க உதவுகிறது ஜூஸை வடிகட்டாமல் குடிக்க வேண்டும் இதில் உள்ள நார்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும் எடை இழப்புக்கு உதவும் பப்பாளி பழத்தை உலர் பழங்களை சேர்த்து ஷேக்காக குடிக்கலாம் பப்பாளி ஷேக்கில் சர்க்கரை சேர்க்க கூடாது மசாலா, உப்பு, மிளகு பொடி சேர்க்கலாம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் பப்பாளி பழத்தில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது