பிரச்சினைகளை சந்திக்கும் போது, மக்களின் கவலை அதிகரிக்கிறது மன அழுத்தத்தின் போது கார்டிசோல் எனும் ஹார்மோன் சுரக்கும் மன அழுத்தத்தின் போது தலைவலி, எரிச்சல்,எடை அதிகரிப்பு ஏற்படலாம் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றில் கனமான உணர்வு ஏற்படலாம் கார்டிசோல் சுரப்பை குறைப்பதற்கு சில வழிகள் உள்ளன நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை தவிர்க்கலாம் உங்களை மகிழ்விக்க பொழுதுபோக்கு அம்சங்களில் நேரத்தை செலவிடலாம் தினமும் 8 மணி நேரம் தூங்குவது அவசியம் யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை தினமும் செய்ய வேண்டும்