குங்குமாதி தைலம் என்பது ஆயுர்வேதத்தில் சரும பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருள் இது 21 ஆயுர்வேத மூலிகைகளால் ஆனதாம் அனைத்து வகை சருமத்தினரும் இந்த குங்குமாதி தைலத்தை பயன்படுத்தலாம் பயன்படுத்துவதற்கு முன்பு, முகம் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சில துளிகளை எடுத்து முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்யலாம் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் வேண்டாம் குறைந்தது 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும் வறண்ட சருமத்தினர் வறட்சியை போக்க இரவில் பயன்படுத்தலாம் மற்ற எசன்ஷியல் எண்ணெய் வகைகளுடன் கலந்து பயன்படுத்தலாம் ஃபேஸ் க்ரீமிற்கு பதிலாக இதை தடவலாம்