கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?



குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்



எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



இரும்புச் சத்தை அதிகரிக்க உதவும்



செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



உடலுக்கு உடனடி ஆற்றலை தரக்கூடும்



கருப்பையின் நரம்புகளை பாதுகாக்கும் ஃபோலேட்களை பலாப்பழம் கொண்டுள்ளது



இந்த இயற்கையான இனிப்பு சர்க்கரை பெண்களின் உடலுக்கு நல்லது



நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே, கூடுதல் ஆலோசனைகளுக்கு மருத்துவரை அணுகுங்கள்