உடல் கொழுப்பினால் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர்



உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாகவே இருக்கிறது



பலருக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான நேரமும் வாய்ப்பும் அமைவதில்லை



அவ்வாறு இருக்கையில் தூங்கும் போதே உடல் எடையை குறைக்கலாம் என்று சொன்னால் நம்ப முடியுமா..?



தூங்கும் போதே உடல் எடையை குறைக்க டிப்ஸ்..



தூங்கும் முன் எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம்



உறங்கும் முன் காட்டேஜ் சீஸை உண்ணுங்கள்



சிறிது நேரம் அதிகமாக தூங்கலாம்



தூங்கும் முன் கேசீன் ஸ்மூத்தி பருகலாம்



உணவை பிரித்து பிரித்து அவ்வப்போது உண்ணலாம்