குளிர்கால மந்த நிலையை விரட்டி அடிக்கும் உணவுகள்! குளிர்காலம் என்றாலே பலரையும் மந்தத்தன்மை ஆட்கொண்டுவிடும் தூக்கமே வரவில்லை என்றாலும் படுக்கையிலே கிடப்பார்கள் அவற்றில் இருந்து விடுபட இந்த உணவு பழக்கங்களை பின்பற்றுங்கள் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள் இரத்த சர்க்கரை அளவில் கவனம் கொள்ளுங்கள் வைட்டமின் டி நிறைந்த உணவை உண்ணுங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீர் ஆகாரங்களை எடுத்து கொள்ளுங்கள் உடனடி ஆற்றலுக்காக கஃபைன் நிறைந்த பானங்கள், இனிப்புகளை உண்ண வேண்டாம் உடலை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள்