முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க கஸ்தூரி மஞ்சள் உதவும் குறைந்தது 6 மாதங்களாவது இதை பயன்படுத்த வேண்டும் இதில் எண்ணற்ற பயன்கள் உள்ளது தினமும் முடியிருக்கும் பகுதியில் இதை தடவ வேண்டும் இதை போட்டதுமே முடி நீங்கி விடாது; நாளடைவில்தான் போகும் இது பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் பருக்களும் நீங்கும் இதை பயன்படுத்தினால் சருக நோய்கள் வராமல் தடுக்கும் கஸ்தூரி மஞ்சளுடன் பச்சை பயிறை கலந்து முகத்தில் தடவலாம் கஸ்தூரி மஞ்சளுடன் துளசி பவுடர் கலந்து பயன்படுத்தலாம் குளிக்கும்போது இதை பயன்படுத்தி வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும்