முகம் பொலிவு பெற வல்லுநர்கள் பரிந்துரைக்கும் பேஸ்பேக்

தயிர் உடன் கொண்டைக்கடலை மாவு கலந்த பேஸ்பேக்

ஓட்ஸ் உடன் பால் கலந்த பேஸ் பேக்

தேனுடன் கொண்டைக்கடலை மாவு கலந்த பேஸ் பேக்

கோதுமை மாவுடன் பால் கலந்த பேஸ் பேக்

கொதித்த பாலில் கிடைக்கும் பாலாடை பேஸ் பேக்

இட்லி மாவுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்த பேஸ் பேக்

அரிசி மாவுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்த பேஸ் பேக்

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவலாம்

வாழைப்பழத்துடன் தேன் கலந்த பேஸ் பேக்

பழுத்த வாழைப்பழத்தை, தேனுடன் பிசைந்து முகத்தில் தடவலாம்