நுரையீரலை உறுதியாக்க என்ன செய்யலாம்?



தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்



புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்



தினசரி மூச்சு பயிற்சி செய்வது அவசியம்



வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லலாம்



வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும்



வாய்விட்டு சிரிப்பதன் மூலம் நுரையீரல் பலப்படும்



நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள் உட்கொள்ளலாம்



கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



தினசரி யோகா செய்யலாம்