எலுமிச்சை கலந்த தண்ணீரை அருந்துவதால் இத்தனை பலன்களா?



உடலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை அழித்து விடலாம்



உடலில் ஏற்படும் நோய் தொற்று அபாயங்கள் குறையும்



செரிமான பிரச்சனையை சரிசெய்யும்



காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது



இதயம் நுரையீரல் போன்றவை நன்றாக இயங்க உதவும்



ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கலாம்



பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கும்



குடல் சுத்தம் அடையும் சிறுநீரக கற்களை கரைக்க உதவலாம்



எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம் குறையும்