ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும்



விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க ஃபாலோ செய்ய வேண்டியவை!



தூங்கும் முன் பசும்பால் குடிக்கவும்



தினமும் நட்ஸ் வகைகள் எடுத்துக்கொள்ளவும்



சத்தான காலை சிற்றுண்டியை சாப்பிடவும்



பழங்களை காலையில் சாப்பிடவும்



மூலிகைகளை எடுத்துக்கொள்ளவும்



உணவில் உப்பு மற்றும் காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்



மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும்



குறைந்தது 7- 8 மணி நேரம் தூங்க வேண்டும்