கோடையில் காலத்தில் உங்களை குளு குளுவென வைக்கும் சியா விதைகள்!



வருடா வருடம் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது



இந்தாண்டின் பிப்ரவரியிலேயே வெப்பம் அதிக அளவில் காணப்படுகிறது



சியா விதைகள் கோடை காலத்திற்கு சிறந்தவை



உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது



நார்ச்சத்து அதிகமாக உள்ளது செரிமானத்திற்கு மிகவும் உதவும்



உடலின் நீர் அளவை பராமரிக்க உதவுகிறது



ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன



ஜூஸ் வகைகளில் கலந்து சாப்பிட உடல் குளிர்ச்சியடையும்



உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களை குறைக்க உதவலாம்