தூக்கமின்மை பிரச்சினையை ஒழித்துக்கட்டும் வழி!



கவனம் செலுத்த முடியாதது, தூக்கமின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது



கதிர்வீச்சு பாதிப்பினால் தூக்கமின்மை ஏற்படும்



ப்ளூ லைட்டை வெளியிடும் கருவிகள் மூளைக்கு நல்லதல்ல



ஸ்மார்ட் போன், டேப்லட், கம்ப்யூட்டர் ப்ளூ லைட்டை வெளியிடுவதில் முக்கிய பங்காற்றுகிறது



நாம் ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவழிக்கிறோம்



ஸ்மார்ட் போனை 4 மணி நேரம் செயல்படுத்தினால் 1 மணி நேரம் தூக்கம் போகலாம்



ஸ்மார்ட் போன் கம்யூட்டர் அதிக அளவில் பயன்படுத்தினால் கண் எரிச்சல் உண்டாகும்



கண் எரிச்சலினால் சோர்வு உண்டாகி தூக்கமின்மை ஏற்படலாம்



ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைத்தாலே தூக்கமின்மையை போக்கலாம்