பூசணி விதைகளில் உள்ள அற்புத நன்மைகள்!



சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கலாம்



விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது



உடல் எடையை குறைக்கலாம்



மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவலாம்



செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது



மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது



இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்



இவற்றை உட்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொள்வது சிறந்தது