நவீனமாக்கப்பட்ட இக்காலத்தில் நோய்களும் நவீனமாகிவிட்டது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல நோய்களால் அவதிப்படுகின்றனர் இது நம்முடைய தேவையற்ற பழக்கங்களாலும் முறையற்ற உணவு உட்கொள்வதாலும் வருகிறது என்று கூறுகின்றனர் இவ்வாறு உங்கள் ஆயுட் காலத்தை நீட்டிக்க நீங்க செய்ய வேண்டிய சில விஷயங்கள் இதோ..! ஆரோக்யமான உணவை உட்கொள்ளுங்கள் நிறைய தண்ணீர் குடியுங்கள் இயன்றவரை நைட் ஷிஃப்ட்டை தவிர்த்திடுங்கள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நிம்மதியாக உறங்குங்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் இரவு சாப்பாட்டை 7 மணிக்கே சாப்பிட்டு விடுங்கள்