தாமரை தெரியும் அது என்ன தாமரை விதை?



தாமரை விதையில் அதிகப்படியான புரதம், நார்சத்துகள் நிறைந்துள்ளன



எடை குறைப்புக்கு உதவலாம்



வயிற்றின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது



தாமரை விதையில் அதிகப்படியான அமினோ அமிலங்கள் உள்ளன



இதய நோய், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்



இதில் அதிகப்படியான கால்சியம் உள்ளது



உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்துகிறது



உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது



இதை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்