ட்ரை ப்ரூட்ஸில் விலை உயர்வான பொருட்களில் ஒன்று பிஸ்தா பருப்பு



நம் நண்பர்களை திட்டும் பொழுது கூட, இவரு பெரிய பிஸ்தா..என்று சொல்லுவோம்



இப்படியான பிஸ்தாவில் இருக்கும் நன்மைகளோ ஏராளம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மேம்படலாம்



பிஸ்தா பருப்பு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



சரும அழகை மேம்படுத்த உதவலாம்



பிஸ்தாவில் உள்ள லுடீன் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நமது செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவலாம்



நமது உடல் எப்போதும் இளமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது