முறையற்ற உணவு பழக்க வழக்கங்களால் பலரும் உடல் பருமன் அடைகிறார்கள் இது மோசமான உடல் நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் தேவையற்ற உடற்பருமனை தடுக்க இவற்றை செய்யுங்கள்! சாப்பிட்ட உடன் படுப்பதையோ தூங்குவதையோ முற்றிலும் தவிர்த்திடுங்கள் சாப்பிட்ட உடன் குறைந்தது 15 நிமிடங்களாவது உக்காரவோ படுக்கவோ வேண்டாம் சாப்பிடும்போத நன்றாக மென்று உண்ணுங்கள் குறைந்தது 2 அல்லது 3 லிட்டர் தண்ணீராவது ஒருநாளைக்கு அருந்துங்கள் நேரம் தவறாமல் உண்ணுங்கள் தேவையான உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள் இவற்றை செய்தால் தேவையற்ற உடற்பருமனில் இருந்து உங்களை விடுவித்து கொள்ளலாம்