உடன்பிறந்த குழந்தைகள் ஒருவருக்கு, ஒருவர் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும்



சில சமயம் குழந்தைகளுக்கு இடையே கசப்புகள் ஏற்படுவது உண்டு



பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்



பொறுப்புகளை பகிர்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்



ஒருவருக்கு, ஒருவர் மரியாதை கொடுப்பது அவசியமானது



உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்



நீங்கள் காட்டும் அன்பை, உங்கள் குழந்தைகள் பின்பற்றி நடக்கும்



இணைந்து படித்தால் அறிவு மென்மேலும் வளர்ச்சி அடையும்



குழந்தைகளிடையே எந்தவித பாகுபாட்டையும் நீங்கள் காண்பிக்கக் கூடாது



ஒரு குழந்தையை பாராட்டி, மற்றொரு குழந்தையை குறை சொல்லக் கூடாது