பச்சை பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. செரிமானத்திற்கு உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் அழற்சி எதிர்த்து போராட உதவலாம் இதய ஆரோக்கியத்திற்கு உதவலாம் எடையை நிர்வகிக்க உதவலாம் இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களுக்கும் சருமத்திற்கும் நல்லது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவலாம் மாதவிடாய் வலிக்கு நிவாரணம் கிடைக்கலாம் பச்சை பப்பாளியில் கூட்டு, பொறியல், புட்டு ஆகியவற்றை செய்து சாப்பிடலாம்