இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று நமக்கு தெரியும்



ஒரு கப் இளநீரில் 45 கலோரிகள் இருக்கும்



குளிர் பானங்களுக்கு பதிலாக இளநீர் அருந்தலாம்



மாலையைவிட காலையில் இளநீர் குடிப்பது நல்லது



காலை 10 மணிக்கு, இளநீர் குடித்தால் உடல் எடை சீராக வைத்துகொள்ள உதவும்



இது சருமத்திற்கு தேவையான நீர் சத்தை கொடுக்கிறது



இளநீர் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



உடற் பயிற்சி செய்தவுடன் குடிப்பது நல்லது



சிறுநீரக பிரச்சினை இருப்போர் மற்றும் இதை எடுத்து கொள்ள வேண்டாம்



இரவில் குடிக்க வேண்டாம்