சம்பந்தம் இல்லாமல் வெயிட் போடுதா? அப்போ இதை கண்டிப்பா சாப்பிடாதீங்க! சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் உப்பு நிறைந்துள்ளன இது உடல் எடையை வேகமாக அதிகரிக்கும் பிஸ்கட் மற்றும் கேக்குகள் அதிக அளவில் மைதா மாவு , சர்க்கரை உள்ளது அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை விரைவாக எடையை அதிகரிக்கும் சோடா மற்றும் சாஸ் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டுகின்றன இவை உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் அதிக கலோரி உணவுகள் நமது எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும் உருளைக்கிழங்கு, மைதா மாவு, வாழைப்பழம் மற்றும் அரிசி போன்றவை இவற்றில் அடங்கும்