அடிக்கடி மார்பகத்தில் வலி வருவதற்கு இதுதான் காரணம்! பெண்களுக்கு இடது மார்பக பகுதியில் மட்டும் சுருக்கென்று குத்துவதை போல வலி ஏற்படும் மார்பு பகுதியில் வலி ஏற்படுவதால் இது சாதாரணமானது என்று கருதி அலட்சியமாக இருக்க கூடாது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இத்தகைய வலி ஏற்படலாம் இலகுவானதாக உள்ளதா அல்லது கட்டி ஏதேனும் உருவாகியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் மார்பகத்தில் இருந்து பால் அல்லது ரத்தக் கசிவு தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் இடது பக்க மார்பக வலிக்கும், இதயநலனுக்கும் தொடர்பு கிடையாது தசைப்பிடிப்பு அல்லது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போன்றவை காரணமாக மார்பக வலி ஏற்படலாம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் இடதுபக்க மார்பகத்தில் வலி ஏற்படக் கூடும் மருத்துவரிடம் ஆலோசனை செய்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்