மாணவர்களின் மன நலத்தை பாதுகாக்க டிப்ஸ்! இதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டும் அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் அவர்களுக்கு பிரச்சினை இருந்தால் தீர்க்க வேண்டும் நேர்மறையான சிந்தனைகளை விதைக்க வேண்டும் பாராட்டுவது மிகவும் அவசியம் அவர்களால் முடிந்த விஷயங்களை மட்டுமே செய்ய வைக்க வேண்டும் முடியாத விஷயத்தை, செய்ய சொல்லி வற்புறுத்தக்கூடாது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய ப்ரீ டைமை ஒதுக்கி கொடுக்க வேண்டும் மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடக்கூடாது