வெள்ளரிக்காய் துண்டுகளை 10 -15 நிமிடங்களுக்கு, கண்களுக்கு அடியில் வைக்கலாம் இதை தினமும் செய்வது அவசியம் இது போல் உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி பயன்படுத்தலாம் உருளைக்கிழங்கை சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும் க்ரீன் டீ பேக்-ஐ பயன்படுத்தலாம் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம் மஞ்சள் தூளை பேஸ்ட் போல் செய்து பயன்படுத்தலாம் முன் குறிப்பிட்ட டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றலாம் தொடர்ந்து செய்து வந்தால் தீர்வு காண வாய்ப்புள்ளது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம்