விடியற்காலை எழுவது புத்துணர்ச்சியுடன் உணர்வைத் தரும்.



குறைந்தது 7-8 மணி நேரம் நிலையான தூக்கம் வேண்டும்



காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும்.



நடைபயிற்சி செய்வது நல்லது



யோகா செய்தால் மனநலம் மேம்படும்.



உடற்பயிற்சி செய்வது நம் உடலை கட்டு கோப்பாக வைக்கும்



காலை வேலையில் காஃபி குடிப்பதை தவிர்க்கலாம்



எலுமிச்சை தேன் கலந்து சாறை குடிக்கலாம்



காலை உணவில் புரோட்டீன் அதிகம் சேர்ந்தது கொள்ளவும்



அதிக சர்க்கரை வேண்டாமே