நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தின் மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்நது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சருமத்தை ஆரோக்கியத்திற்கு உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க உதவுகிறது நாவல் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது