உணவில் அதிகம் உப்பு வேண்டாமே!



அளவு அதிகமாக எடுத்து கொண்டால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.



உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.



உடலில் கலக்கும் உப்பின் அளவுக்கும்,



இரத்தக் கொதிப்பின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.



இருதய நோய், வாதம், சிறுநீரகப் பாதிப்பு



சில பாதிப்புகள் ஏற்பட காரணியாக இரத்தக் கொதிப்பு அமைந்துள்ளது



எலும்பின் அடர்த்தியும் குறையும்....



எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு.



அளவோடு உப்பு சாப்பிடுவது நல்லது