தொப்புளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும் என ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது



தொப்புளில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..



மன ஆரோக்கியம் மேம்பட உதவலாம்



சருமத்தை மென்மையாக்க உதவலாம்



மூட்டு வலி உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம்



கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இனப்பெருக்கம் தொடர்பான உடல் ரீதியான பிரச்சினைக்கு உதவலாம்



செரிமான பிரச்சினைகளை சரி செய்யலாம்



நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



இரவு தூங்கும் போது, தொப்புளில் மசாஜ் செய்யலாம்