கோபம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிந்தித்து பேச வேண்டும். மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்கலாம் உங்கள் தரப்பு நியாயங்களை மட்டும் முன் வையுங்கள் கோபம் ஏற்படும் சூழலில் இருந்து விலகி இருங்கள் ஒருவர் மீது நீண்ட நாள் விரோதத்தை வைப்பதை தவிர்க்கலாம் தேவையற்ற விஷயங்களை மறப்பது நல்லது கோபம் குறைந்தால் மூளையின் சிந்தனை அதிகரிக்கும் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் பிரச்சனைகளை ஆலோசனை செய்வது நல்லது தகாத வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்