அடர்த்தியான புருவங்கள் என்பது அனைவரது விருப்பமே



அடர்த்தியான புருவங்களை பெறுவதற்கான இயற்கை வழிகள்..!



கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் பசையை புருவத்தில் தடவலாம்



வெந்தயத்தை ஊற வைத்து பேஸ்ட் போல அரைத்து புருவத்தில் தடவலாம்



விளக்கெண்ணெயை சிறிது நேரம் மசாஜ் செய்த பின் துடைத்துவிடலாம்



வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை தினமும் புருவத்தில் தடவலாம்



முட்டையின் மஞ்சள் கருவை தடவி 20 நிமிடங்களுக்கு பின் கழுவலாம்



ஜோஜோபா எண்ணெயை தூங்கும் முன் தடவலாம்



வெங்காயச்சாற்றை எலுமிச்சைச்சாறோடு கலந்து தடவலாம்



தேங்காய் எண்ணெய் தினமும் தடவி வரலாம்