அடடே..பீனட் பட்டரில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா? பீனட் பட்டரில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உள்ளது உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உதவலாம் சருமத்தை பாதுகாக்கலாம் பித்தப்பை கற்களை வராமல் தடுக்கலாம் எலும்புகளை வலுவாக்க உதவலாம் மூளை செயல்பாட்டிற்கு உதவலாம் தலைமுடியை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் இதை பழங்களில் சேர்த்து சாப்பிடுவது நல்லது எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அளவாகவே சாப்பிட வேண்டும்