திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள்



தற்போதைய காலக்கட்டத்தில் சிறு சிறு பிரச்சினைகளுக்காக திருமணங்களை முறித்துக் கொள்கின்றனர்



நண்பர்கள் போல் பழக கற்றுக்கொள்ளுங்கள்



நம்பிக்கை, நேர்மை மற்றும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும்



துணை, உங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பதை நம்புங்கள்



மோதல்களை மரியாதையுடன் தீர்க்கவும்



குற்றம் சாட்டுதல் அல்லது புண்படுத்தும் மொழியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்



ஒன்றிணைந்து செயல்படுவது தம்பதிகளுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும்



ஒருவரின் கனவுகளை மற்றொருவர் ஆதரிக்க வேண்டும்



ஈகோவை விட அவர்களும், அவர்கள் மீதான அன்பும் முக்கியம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்